WealthCON Dubai – Network Meeting 2025
Meet and Exchange Business Opportunities with Tamil Entrepreneurs from Dubai, Singapore, India & Malaysia.20-22 November 2025Lazona Continental Hotel, Dubai
வணிகத்தின் “வாடிவாசல்”

வணிகத்தின் “வாடிவாசல்” உலகில் சம்பாதிக்க ஆயிரம் வழிகள் இருக்க ஒருவன் Business என அழைக்கப்படும் தொழில் அல்லது வணிகத்தை தன் வாழ்க்கையாக தேர்ந்தெடுக்க காரணம் என்னவாக இருக்கக்கூடும்? யாருடைய கட்டளைக்கும் அடிபணியாத ஒரு சிங்கம் போல, ஒரு காட்டு ராஜாவைப் போல உலா வரும் கனவு தானே, பெரும்பான்மையோரை வணிகத்தை நோக்கி உந்தித் தள்ளுகிறது. ஆனால், ஒரு சிங்கம் பிறந்த உடனே ராஜாவாக பட்டாபிஷேகம் செய்யப்படுவதில்லை. . சிறு குட்டியாக பிறந்ததில் இருந்து ராஜாவாக பரிணமிக்கும் காலம் […]
மார்க்கெட்டிங் எனும் மந்திர சாவி

மார்க்கெட்டிங் எனும் மந்திர சாவி வணிகம் ஒரு பூங்கதவு எனில், அதை தாழ் திறக்கும் மந்திர சாவி சந்தையிடல் (Marketing) என சொல்லலாம். ஆடையில்லா மனிதன் அரை மனிதன் என்று தமிழில் ஒரு முதுமொழி உண்டு. வணிக மொழியில் சொன்னால், மார்க்கெட்டிங் தெரியாத வணிகன் அரை வணிகன் எனலாம். ஒரு மாணவன் படிப்பில் சிறந்து விளங்குகிறான். மருத்துவராக முடிவு செய்கிறான். பல்வேறு படிநிலைகள் தாண்டி பல ஆண்டுகளுக்கு பின் மருத்துவ பட்டம் பெறுகிறான். ஆனால், எல்லா மருத்துவர்களும் […]
ஊதா பசு (Purple Cow)

ஊதா பசு (Purple Cow) சேத் காடின் என்பவர் 2003 இல் எழுதி பிரபலமான வணிக புத்தகம் இது. பேசும் பொருளாகி உங்கள் வணிகத்தை மறு உருவாக்கம் செய்யுங்கள் (Transform Your Business by Being Remarkable) என்கிற முழக்க வாக்கியத்தோடு (Tag Line) இதன் முகப்பு அட்டை இருக்கிறது. சந்தையில் நிறைய பொருட்கள், நிறைய விளம்பரங்கள் வந்து விட்ட காரணத்தால், விளம்பரங்கள் வாடிக்கையாளர்களை ஈர்க்கும் சக்தியை இழந்து வருகின்றன என்பது இவரது வாதம். ஆகவே, சராசரி பொருட்களை உருவாக்குவதற்கு […]
நீலக்கடல் வியூகம் (Blue Ocean Strategy)

நீலக்கடல் வியூகம் (Blue Ocean Strategy) W.Chan Kim மற்றும் Renée Mauborgne ஆகிய இருவரால் 2004 ஆம் ஆண்டு எழுதி வெளியிடப்பட்ட வணிக புத்தகம் இது. இதுவரை 43 உலக மொழிகளில் மொழிபெயர்க்கப்பட்டு 35 லட்சம் பிரதிகளுக்கு மேல் விற்பனையாகி உள்ள புத்தகம். கிட்டத்தட்ட 15 ஆண்டுகள் ஆய்வு செய்து, நூறாண்டுகளின் வணிக தரவுகளை ஆய்வுக்குள்ளாகி உருவாக்கப்பட்ட கோட்பாடு இது. போட்டியற்ற சந்தை இடத்தை உருவாக்குவதும், போட்டிகளை இல்லாதாக்குவதுமே (How to create uncontested Market […]